‘செம்பருத்தி’
படம் மூலம் தமிழ் சினிமாவில்
அறிமுகமானவர் நடிகை ரோஜா.
தொடர்ந்து ரஜினி, விஜயகாந்த், சரத்குமார்,
கார்த்திக், பிரபு உள்ளிட்ட முன்னணி நடிகர்கள்
பலருடன் நடித்து தமிழ் சினிமாவில்
முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.
தமிழ் மட்டுமின்றி, தெலுங்கிலும்
முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள
ரோஜா தற்போது சினிமா, அரசியல், டி.வி.,
நிகழ்ச்சிகள் என பிஸியாக வலம்
வந்து கொண்டிருக்கிறார்.
இந் நிலையில்…
அம்மா ரோலில் நடிக்க கொஞ்சமும் விருப்பம்
இல்லை என பேட்டி ஒன்றின்
போது தெரிவித்துள்ளார் ரோஜா.
ஆன்ரி ஆனா அம்மா ரோல் கொடுக்காம
ஸ்டூடன் ரோலா கொடுப்பாங்க
ரோஜா மேடம்..?